ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கையொப்பத்தை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயார் செய்தவர் கைது..! அரச வங்கி ஒன்றின் ஊழியராம்..
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கையொப்பத்தை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 8ம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அரச வங்கி ஒன்றில் கடமையாற்றும் ஊழியர் என கூறப்படுகின்றது.