நாடாளுமன்ற தேர்தல் எப்போது..! ஆணைக்குழு தலைவர் சற்றுமுன் அறிவிப்பு, நாளை பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தல் எப்போது..! ஆணைக்குழு தலைவர் சற்றுமுன் அறிவிப்பு, நாளை பாருங்கள்..

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி நாளை தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல் நிறைவடைந்தவுடன் அறிவிக்கப்பப்படும். என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 

தேர்தல் திகதி மற்றும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆஜம் இன்று மாலை உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே நாளை அவசர கூடி கலந்துரையாடி தேர்தல் திகதி குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு