உலக அளவில் 61 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

ஆசிரியர் - Editor III
உலக அளவில் 61 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ள அதே நேரம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்களின் 27,34,548 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு