SuperTopAds

3 கொரோனா நோயாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..! இலங்கையில் தொடரும் ஆபத்து..

ஆசிரியர் - Editor I
3 கொரோனா நோயாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..! இலங்கையில் தொடரும் ஆபத்து..

இலங்கைக்கு குவைட் நாட்டிலிருந்து வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்டவாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஐயசிங்க கூறியுள்ளார்.