கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

குவைத் நாட்டவர்களால் நெருக்கடிக்குள் இலங்கை..! பிரத்தியேகமாக இரு வைத்தியசாலைகளை அமைக்கவும், சகலரையும் தீவிரமாக சோதிக்கவும் தீர்மானம்..

ஆசிரியர் - Editor
குவைத் நாட்டவர்களால் நெருக்கடிக்குள் இலங்கை..! பிரத்தியேகமாக இரு வைத்தியசாலைகளை அமைக்கவும், சகலரையும் தீவிரமாக சோதிக்கவும் தீர்மானம்..

குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், 

கொரோனாவிலிருந்து விடுபட்ட இலங்கைக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் குவைத்திலிருந்து வந்துள்ள சகலரையும் 

பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜயசிங்க கூறியுள்ளார். 

இதேவேளை தொற்று கண்டறியப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை 

பழைய வைத்தியசாலை ஆகிய பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Radio
×