இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 137 கொரோனா நோயாளர்கள்..! பீதியில் உறையும் மக்கள், வெளிநாட்டவர்கள் நுழைவை தடுக்க தயங்கும் அரசு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 137 கொரோனா நோயாளர்கள்..! பீதியில் உறையும் மக்கள், வெளிநாட்டவர்கள் நுழைவை தடுக்க தயங்கும் அரசு..

இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 137 கொரோனா நோயாளிகள் நேற்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

குவைத் நாட்டிலிருந்து வருகைதந்த 127 பேரும், கடற்படையினர் 10 பேருமாக மொத்தம் 137 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டனர். 

இந்நிலையில் கட்டாரில் சிக்கியிருக்கும் 273 மாணவர்களை இலங்கைக்கு அழைக்க முயற்சிக்கப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு