அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்..!

ஆசிரியர் - Editor I
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமாகியுள்ளார்.

அவரின் உடலம் தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு