இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 97 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்..! திணறுகிறது அரசு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 97 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்..! திணறுகிறது அரசு..

இலங்கையில் இன்று மட்டும் 96 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மொத்த எண்ணிக்கை 1278 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று கண்டறியப்பட்டவர்களில் 19 பேர் குவைத்தில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதும் 8 பேர் கடற்படையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனையோரின் விபரங்கள் 

இதுவரை வெளியாகவில்லை. இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணினகயானோர் கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது என்து குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தரெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 556 ஆக காணப்படுகிறது. இதேவேளை 

இதுவரை 712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு