இலங்கையில் 10வது நபரை பலியெடுத்தது கொரோனா..! சுகாதார அமைச்சு சற்றுமுன் அறிவிப்பு..
இலங்கையில் 10வது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து அழைந்து வந்து திருகோணமலை மங்கி பிரிட்ஜ் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார்.
களுத்துறை பயகலவை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 வயதுடைய குறித்த பெண் இருதய நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.