பாகிஸ்தானில் பயங்கரம்: 95 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்!

ஆசிரியர் - Admin
பாகிஸ்தானில் பயங்கரம்: 95 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம்!

பாகிஸ்தான் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து காராச்சிக்கு 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அது AirBus சொந்தமான A320 விமானம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், பயணிகள் யாரும் உயிர்பிழைக்க வாய்ப்பிலை என்று கூறப்படுகிறது. மேலும், விமானம் விழுந்த பகுதியில் யாருக்கேனும் ஆபத்து உள்ளதாக என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு