SuperTopAds

96 வயதான மூதாட்டியிடம் தோற்றுப்போன கொரோனா..! தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்..

ஆசிரியர் - Editor I
96 வயதான மூதாட்டியிடம் தோற்றுப்போன கொரோனா..! தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயதான மூதாட்டி கொழும்பு தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றார். 

பேருவலையிலிருந்து காந்தகாடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் 

வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.