இலங்கையர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..! ஒன்றரை மாத சிசு கொரோனாவால் பாதிப்பு விசேட மருத்துவமனையில் அனுமதி..
இலங்கையில் நேற்றய தினம் 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் 8 பேர் கடற்படையினர் எனவும் மிகுதி 2 போில் பிறந்து ஒன்றரை மாதங்களான சிசுவும் உள்ளடக்கம் என சுகாதார அமைச்சு தொிவித்திருக்கின்றது.
குறித்த சிசு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.