த.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு.

ஆசிரியர் - Editor
த.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி நகர சபையை கைப்பறியது.


இதனையடுத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி சா ர்பான இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தூய கரங்கள், தூய நகரம் என்ற கொள்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகர பகுதியை தூய்மைபடுத்தும் நடவடிக்கைகளில் இ றங்கியுள்ளனர்.


இந்த செயற்பாடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி யினதும் அவர்கள் சார்ந்த இளைஞர்களினதும் மு ன்மாதிரியான செயற்பாடு என சமூக வலைத்தள ங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.