சாவகச்சேரி நகரசபை முன்னணி வசம்!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரி நகரசபை முன்னணி வசம்!

கூட்டமைப்பின் உள்ளக பிளவு மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் சாவகச்சேரி நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் வீழ்ந்துள்ளது.

வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 7 ஆசனங்களை பெற்றுள்ளது.கூட்டமைப்பு,ஈபிடிபி ,சுதந்திரக்கட்சி என்பவை ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளன.

இதன் அடிப்படையில் முன்னணி வெற்றி வாய்ப்பினை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகின்றது. சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு