இரு நகரசபைகளை கைப்பற்றும் த.தே.ம.மு

ஆசிரியர் - Editor I
இரு நகரசபைகளை கைப்பற்றும் த.தே.ம.மு

சாவகச்சேரி நகரசபை, பருத்துறை நகரச பை ஆகியன தமிழ்தேசிய மக்கள் முன்ன ணியினால் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலை யில் யாழ்.மாநகரசபையின் 10 ஆசனங்க ளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி தன் வசப்படுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்ப டாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை 8 மணிக்கு வெளியிடுவதாக இருந்த யாழ்.மாவட்டத்தின் தேர்தல் முடிவு கள் 10 மணியாகியும் வெளியிடப்படவில் லை. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு