த.தே.ம.மு முன்னிலை.

ஆசிரியர் - Editor I
த.தே.ம.மு முன்னிலை.

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் உத்தியோகப் பற்றற்ற தகவல்களின் படி தமிழ்தேசிய மக்கள் மு ன்னணி முன்னிலை வகிக்கிறது.


அஞ்சல் வாக்கு தவிர்ந்த வட்டாராம் 6 

(யாழ் மாநகரசபை - அரியாலை)

த.தே.ம.மு 538

த.தே.கூ 525


நெல்லியடி வட்டாரத்தில் த.தே.ம.மு வெற்றி


6ம் வட்டாரம் அரியாலை பத்ம முரளி ( யாழ் மாநகரசபை ) வெற்றி

த.தே.ம.மு


ஏழாலை இரண்டாவதும் வெற்றி உறுதி த.தே.ம.மு


வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை 

நெல்லியடி வட்டாரம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வசமானது


நல்லூர் இராசதாணி த.தே.ம.மு வெற்றி



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு