அரசியல் பிரமுகர்களும் வாக்களிப்பில்.

ஆசிரியர் - Editor I
அரசியல் பிரமுகர்களும் வாக்களிப்பில்.
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அமைதியா ன முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த வாக்களிப்பில் கட்சி தலைவர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு