கரவெட்டியில் பேரவை வேட்பாளர் தாக்கப்பட்டு காயம்!

ஆசிரியர் - Admin
கரவெட்டியில் பேரவை வேட்பாளர் தாக்கப்பட்டு காயம்!

தமிழ் தேசிய பேரவையின் கரவெட்டி பிரதேசசபைக்கான வேட்பாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கரவெட்டி பிரதேச சபை வேட்பாளரான கந்தப்பு கிரிதரன் என்பவரே, இராஜகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று இரவு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு