கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகம் 4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor
கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகம் 4 வயது சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

தனிமைப்படுத்தப்பட்டிருக் கும் யாழ்.தாவடி பகுதியில் இருந்து 4 வயதான சிறுமி ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டிருந்த நிலையில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் குறித்த சிறுமி அம்புலஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு

கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Radio