இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் அதிகம் ஆண்கள்..! ஹம்பகா, கொழும்பு, புத்தளம் முதல் மூன்று இடங்களில்..
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகாித்தி ருக்கும் நிலையில், 65 நோயாளிகளில் 78% ஆண் நோயாளிகள்,
67% 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாவட்டரீதியில் தொற்றுள்ளவர்கள். என கூறப்படுகின்றது.
1-GAMPAHA- 18
2-COLOMBO- 17
3-PUTTALAM- 12
4-KURUNEGALA- 4
5-KALUTARA- 4
6-RATNAPURA- 3
7-GALLE- 1
8-KEGALLE- 1
9-MATARA- 1
10-BATTICOLOA- 1
11-BADULLA- 1
கொரோன தொற்று அறுகுறியுள்ளவர்கள் என 218 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.