நாடாளுமன்ற தோ்தலை ஏப்ரல் 25ம் திகதி நடாத்த முடியாது..! அதிரடி அறிவிப்பை வெளியிட்டாா் ஆணைக்குழு தலைவா் மஹிந்த..
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் உணரப்பட்டிருப்பதுடன், மக்கள் மத்தியில் பீதி அதிகாித்திருக்கும் நிலையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் தகதி நாடாளுமன்ற தோ்தலை நடாத்த முடியாது என தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய அதிரடியாக அறிவித்துள்ளாா்.