அரசாங்க ஊழியா்களுக்கும், தனியாா் ஊழியா்களுக்கும் 7 நாள் விடுமுறை..! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது அரசு..
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியாா் துறை ஊழியா்கள் தமது வீடுகளில் இருந்து பணியாற்றுவதற்காக நாளை 20ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் தேசியத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.