இலங்கையில் 2வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டாா்..! வலுவடையும் கொரோனா பதற்றம்..
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 2வது இலங்கை நோயாளி இனங்காணப்பட்டிருப்ப தாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளாா்.
குறித்த நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு ஐ. டிஎச் வைத்தியசாலையி ல் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியை சேர்ந்த நபருடன்
தொடர்பில் இருந்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.