SuperTopAds

பொலிசாரின் அடாவடி-தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் அலுவலகமும் சேதம்-பணியாளர்கள் விசாரணைக்கு அழைப்பு!

ஆசிரியர் - Admin
பொலிசாரின் அடாவடி-தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் அலுவலகமும் சேதம்-பணியாளர்கள் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் மாவட்ட அலுவலகம் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் பெயர்பதாகை மற்றும் கொடிகளை அறுத்து கொண்டு சென்றுள்ளதோடு அங்கு வேலை செய்து கொண்டுஇருந்த பணியாளரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.