விசித்திரமாக லவ் ப்ரபோஸ் செய்த இராணுவ வீரர்!! -மெய்சிலிர்த்த காதலி-

ஆசிரியர் - Editor III
விசித்திரமாக லவ் ப்ரபோஸ் செய்த இராணுவ வீரர்!! -மெய்சிலிர்த்த காதலி-

16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ரஷியா இராணுவ வீரர் ஒருவர் தனது காதலியிடம் 'லவ் ப்ரபோஸ்' செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. சில காதலர்கள் வித்தியாசமாக இந்த காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். 

 அதேபோல் ரஷியாவை சேர்ந்த ராணுவ ஒரு வீரர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் ப்ரபோஸ் செய்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?

ரஷியாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்செவ்(23) . இவர் அலெஸ்சாண்டிரியா(வயது 19) என்பவரை காதலித்து வந்துள்ளார். 

தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ் காதலர் தினமான கடந்த வெள்ளிக்கிழமை அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு