புகைரத நிலையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு பொலிஸாா்..! 2 வருடங்கள் சிறை தண்டணை..
கொழும்பு கோட்டை புகைரத நிலையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் புாிந்த இரு பொ லிஸ் உத்தியோகஸ்த்தா்களுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் ஜூலை 9, 2011 அன்று செய்த குற்றத்திற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சம்பவம் நடந்த நேரத்தில் அவர்கள் மது போதையில்
இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 2 ஆண்கள் சிறைத்தண்டணையும், தலா 2 லட்சம் இழப்பீடும் வழங்குமாறு,
செலுத்தத் தவறினால் அவர்களின் சிறைத் தண்டனை தலா இரண்டரை ஆண்டுகள் நீட்டிக்கப்படும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய உத்தரவிட்டார்.