கொழும்பு–கிளிநொச்சிவரை படையினருக்குசொகுசுபேருந்துகள்.

ஆசிரியர் - Editor I
கொழும்பு–கிளிநொச்சிவரை படையினருக்குசொகுசுபேருந்துகள்.

கொழும்பு–கிளிநொச்சிவரை

படையினருக்குசொகுசுபேருந்துகள்

கிளிநொச்சிபாதுகாப்புபடைத் தலைமையகத்தால் இராணுவத்தினருக்காககொழும்புதொடக்கம் கிளிநொச்சிவரையிலானஅதிசொகுசுபேருந்துசேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிபாதுகாப்புபடைத் தலைமையகத்தின் கட்டளைதளபதியானமேஜர் ஜெனரல் அஜித் காரியகரவணதலைமையில் கடந்தசனிக்கிழமை இந்தஅதிசொகுசுபேருந்துசேவைஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துநிறுவனத்துடனானஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் இராணுவத்தினர் விடுமுறைசெல்கையில் எதுவிதசிரமும் இன்றிபயணம் செல்வதற்காக இந்தபேருந்துசேவைகள் கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்துபிரயாணத்தைஆரம்பித்துகொழும்புவரைசெல்வதற்குஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றது.

ஒவ்வொருபயணத்திலும் இரண்டுதிரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். ஒவ்வொருபயணத்திலும் வவுனியா,அனுராதபுரம்,வாரியபொல,குருநாகல் மற்றும் கொழும்புஆகியபிரதேசங்களில் ஊடகபயணமாகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு