அமெரிக்காவில் பிறந்த ஹல்க்!!

ஆசிரியர் - Editor III
அமெரிக்காவில் பிறந்த ஹல்க்!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வளர்ப்பு நாய் பச்சை நிற நாய்க்குட்டியை ஈன்றது. அந்த குட்டிக்கு ‘ஹல்க்’ என அதன் உரிமையாளர் பெயரிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஹேவுட் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷனா ஸ்டேமி. இவர் ஜிப்சி எனும் பெயருடைய ஜெர்மன் ஷெப்பர்டு ரக வகையைச் சார்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 குட்டிகளை பெற்றெடுத்தது.

அவற்றில் 4 வதாக பிறந்த ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்ததை கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த குட்டியை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றினர். இது தற்போது வைரலாகி வருகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு