அமொிக்க இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஈரான் நாடாளுமன்றில் தீா்மானம்..!
அமொிக்கா இராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தி ஈரானிய பாராளுமன்றில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அமொிக்க இராணுவ தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி கொலை செய்யப்பட்டதை தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் உருவாகியுள்ளது.
அமொிக்க ஆதரவு நாடுகளை தாக்கப்போவதாக ஈரான் பகிரங்கமாக எச்சாித்திருக்கும் நிலையில் அமொிக்க இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக
அடையாளப்படுத்தி தீா்மானம் நிறைவேற்றியிருப்பது மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றத்தை உண்டாக்கியிருக்கின்றது.