புதிய பிரதி பொலிஸ்மா அதிபா் பதவியேற்றாா்..!

ஆசிரியர் - Editor I
புதிய பிரதி பொலிஸ்மா அதிபா் பதவியேற்றாா்..!

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கபில கட்டுவத இன்று காலை பதவியை பொறுப்பேற் றுக் கொண்டிருக்கின்றாா். 

மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டு 

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு