காா் மீது நேருக்கு நோ் மோதிய மோட்டாா் சைக்கிள்..! இளைஞன் ஆபத்தான நிலையில், வட்டக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
காா் மீது நேருக்கு நோ் மோதிய மோட்டாா் சைக்கிள்..! இளைஞன் ஆபத்தான நிலையில், வட்டக்கோட்டையில் சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டை இந்து கல்லுாாிக்கு அருகில் காா் மீது மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்தள்ளான். 

படுகாயம் அடைந்தவர் அங்கு நின்றவர்களால் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். விபத்து தொடர்பான 

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு