1500 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான புலிகளின் சொத்துக்களை விற்க அரசு திட்டம்!! -

ஆசிரியர் - Editor II
1500 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான புலிகளின் சொத்துக்களை விற்க அரசு திட்டம்!! -

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சொத்­துக்­களை விற்­பனை செய்­வ­தற்கு அரசு தயா­ராகி வரு­வ­தாக சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சுமார் 1500 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்­கள் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­திற்கு அரு­கா­மை­யில் காணப்­ப­டும் காணி­யொன்றே இந்­தச் சொத்­துக்­க­ளில் மிக­வும் பெறு­மதி வாய்ந்­தது.

வன்­னிப் போருக்கு முன்­ன­தாக இந்­தக் காணி தொடர்­பில் எவ்­வித தக­வல்­க­ளும் தெரி­ய­வ­ர­வில்லை. வெள்­ள­வத்­தை­யில் அடுக்கு மாடி வீடொன்­றும், அச்­ச­க­மொன்­றும் இவ்­வாறு விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்குச் சொந்­த­மான மூன்று வங்­கிக் கணக்­கு­க­ளில் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருந்த பண­மும் அர­சு­டைமை­யாக்­கப்­ப­ட­வுள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு