SuperTopAds

நீங்களும் அதையே நினைக்காதீா்கள்..! படத்தை உற்று பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
நீங்களும் அதையே நினைக்காதீா்கள்..! படத்தை உற்று பாருங்கள்..

அமொிக்காவின் புளோாிடா மாகாணத்தை சோ்ந்த கிாிஸ்தோபா் பொி என்ற சிறுமி தன் முகப்புத்தகத்தில் பகிா்ந்த பு கைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

அந்த போட்டோவில் சுமார் 5 வயதுடைய சிறுமி இரண்டு கால்கள் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். சட்டென்று பார்ப்பதற்கு அந்த சிறுமி மாற்றுத்திறனாளி போல தான் தெரிகிறார். 

இவ்வளவு மெலிந்த கால்களுடன் அச்சிறுமி எப்படி சாதாரணமாக நிற்கிறார் என்ற வியப்பு ஏற்படுகிறது. இந்த செய்தியை படிக்கும் உங்களுக்கும் சிறுமியின் புகைப்படத்தை பார்த்தால் 

அப்படித்தானே நினைக்க தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல, சில நேரங்களில் சில புகைப்படங்கள் நம் கண்களை ஏமாற்றும். அந்த வகையான ஒரு புகைப்படம் தான் நாம் பார்ப்பது. 

உண்மையில் அந்த சிறுமியின் கால்கள் மெலிதல்ல. அவள் தன் இரு கைகளிலும் ஒரு பாப்கார்ன் பாக்கெட்டை பிடித்துள்ளாள். அது சிறுமி நிற்கும் புல் தரையின் நிறத்திலேயே இருப்பதால், 

கால் பகுதி மெலிதாக காட்சியளித்து போட்டோவை பார்ப்பவரின் கண்களை ஏமாற்றுகிறது என்பதே உண்மை.இப்போது உற்று பாருங்கள் அந்த போட்டோவை...