ஐதேகவுடன் இணைகிறார் சந்திரிகா- நாளை ஒப்பந்தம் கைச்சாத்து!

ஆசிரியர் - Admin
ஐதேகவுடன் இணைகிறார் சந்திரிகா- நாளை ஒப்பந்தம் கைச்சாத்து!

ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா குமாரதுங்கவிற்கும் இடையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நாளை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.

Radio
×