சற்றுமுன்னர் அலரிமாளிகைக்குள் நுழைந்தார் சஜித்

ஆசிரியர் - Admin
சற்றுமுன்னர் அலரிமாளிகைக்குள் நுழைந்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் ஈடுபட அமைச்சர் சஜித் பிரேமதாச தற்போது அலரி மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

Radio
×