வெகு சிறப்பாக நடைபெற்ற மாத்தளன் புனித அடைக்கல மாதா ஆலய திருவிழா..

ஆசிரியர் - Editor I
வெகு சிறப்பாக நடைபெற்ற மாத்தளன் புனித அடைக்கல மாதா ஆலய திருவிழா..

முல்லைத்தீவு - புதுமாத்தளன், புனித அடைக்கலமாதா ஆலயத்தில், 08.09.2019 இன்றைய நாள், திருவிழா திருப்பலி நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

இந்த திருவிழா திருப்பலி நிகழ்வில் பெருந்திரளான அடியவர்கள் கலந்திருந்தனர்.

மேலும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சிரேஷ்ட சட்டவாளர் அன்ரன் புனிதநாயகம் 

ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு