இந்திய பெண்ணை நீதிபதியாக தேர்வு செய்த டிரம்ப்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஷெரீன் மேத்யூஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இவரை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு நீதிபதி பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்சபைக்கு ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார் .
செனட்சபை ஒப்புதல் வழங்கினால் ஷெரீன் மேத்யூஸ், கலிபோர்னியா தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பு ஏற்பார் என்று நம்பப்படுகிறது.
இப்போது கலிபோர்னியாவின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றவியல் பிரிவில் வழக்கறிஞரக பணியற்றியுள்ளனமாய் குறிப்பிடத்தக்கது.