வடமாகாண கல்வி அமைச்சுக்கு முதல் தடவையாக ஆழுமை மிக்க ஒருவா் செயலாளராக நியமனம்..
வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல்.இளங்கோவன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இன்று நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்த நியமனமானது எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.