ஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்தை அசுரடமையாக்க தீவிரம்..! சட்டமா அதிபாிடம் ஆலோசனை கேட்டாா் பிரதமா்.
மட்டக்களப்பு கம்பஸ்ஐ அரசாங்கம் பொறுப்பேற்கலாமா? பிரதமா் ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபா் டி லிவேராவிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றாா்.
இதற்கான அறிக்கையை பெறுமாறு பிரதமர் தனது செயலாளரிடம் கேட்டுள்ளார். அரசாங்கத்தின் பல்கலைக்கழக சட்டத்தின்படி 70 ஆவது
பந்தியின் கீழ் பொறுப்பேற்க முடியும். எனினும் இது இன, மத பிரச்சினையுடன் தொடர்புடையது என்பதால் பிரதமர் சட்டமா அதிபரிடம் ஆலேசனை கேட்டுள்ளார்.