விசேட தேவையுடையோருக்கு மகிழ்ச்சியான செய்தி..! மாதாந்த கொடுப்பனவு உயா்கிறது..

ஆசிரியர் - Editor
விசேட தேவையுடையோருக்கு மகிழ்ச்சியான செய்தி..! மாதாந்த கொடுப்பனவு உயா்கிறது..

விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு ஜீலை மாதம் தொடக்கம் 2 ஆயிரம் ரூபாவால் அதிகாிக்கப்படவுள்ளது. 

2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக பதிவு செய்யப்படும் 40,000 பேர் அடங்கலாக விஷேட தேவைகளைக் 

கொண்ட 72,000 நபர்களுக்கு ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்று நிருபம் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சுக்கு திறைச்சேரியால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

Radio
×