கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

424 கல்விசாரா ஊழியா்கள் யாழ்.பல்கலைகழகத்திற்கு நியமனம்..! நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிபாா்சு..

ஆசிரியர் - Editor
424 கல்விசாரா ஊழியா்கள் யாழ்.பல்கலைகழகத்திற்கு நியமனம்..! நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிபாா்சு..

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியா்கள் வெற்றிடங்களை நிரப்ப உயா்கல்வி அமைச்சினால் 424 போின் விபரங்கள் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சின் பிரகாரம் கிடைக்கப்பட்ட பெயர் விபரங்களில் 424 பேரின் விபரங்களை 

இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio
×