பல்கலைகழக மாணவி மீது கத்திக்குத்து..! குத்தியது காதலனாம்..

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக மாணவி மீது கத்திக்குத்து..! குத்தியது காதலனாம்..

களனி பல்கலைக்கழக மாணவி மீது இன்று காலை கத்திக்குத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவியைக் கத்தியால் குத்தியவர் அவரது காதலன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு