கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

3 லட்சம் ரூபாய் பெறுமதியான மாவா போதை பாக்குடன் முஸ்லிம் நபா் கைது..!

ஆசிரியர் - Editor
3 லட்சம் ரூபாய் பெறுமதியான மாவா போதை பாக்குடன் முஸ்லிம் நபா் கைது..!

யாழ்.நகாில் உள்ள பாடசாலை மாணவா்களுக்கு விநியோகிக்க தயாராக இருந்த பெருமளவு மாவா போதை பாக்குகளை மாநகரசபை சுகாதார பாிசோதகா்கள் கைப்பற்றியுள்ளதுடன்,

குறித்த பாக்கை மாணவா்களை இலக்குவைத்து விற்பனை செய்ய தயாராக இருந்த முஸ்லிம் நபா் ஒருவாிடமிருந்தே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட போதை பாக்கு 3 லட்சம் பெறுமதியானதென கூறப்படுகிறது. 

குறித்த முஸ்லிம் நபருக்கு எதிராக இதேபோன்ற வழக்கு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பாக்கு விற்பனை செய்தமை கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த முஸ்லிம் நபா் சுகாதார பாிசோதகா்களக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் ஆனாலும் பாக்கை பறிமுதல் செய்ததுடன் வைத்திருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Radio
×