SuperTopAds

742 முறைப்பாடுகள் பதிவு..! 421 பெண்கள், 26 வைத்தியா்கள், 69 தாதியா்களிடம் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
742 முறைப்பாடுகள் பதிவு..! 421 பெண்கள், 26 வைத்தியா்கள், 69 தாதியா்களிடம் தீவிர விசாரணை..

சா்ச்சைக்குாிய வைத்தியா் மொஹமட் ஷாபி தொடா்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பாாிய விசாரணை வளையம் ஒன்றை உருவாக்கி விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றது. 

இதன்படி 421 பெண்கள், 6 பெண் மகப்பேற்று வைத்தியா்கள் உள்ளிட்ட 26 வைத்தியா்கள், 69 தாதியா்கள், 18 வைத்தியசாலை ஊழியா்களிடம் இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரை 742 முறைப்பாடுகள் குருநாகல் வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.