மீண்டும் வாருங்கள்..! ஜனாதிபதியிடம் கோாிக்கை.

ஆசிரியர் - Editor I
மீண்டும் வாருங்கள்..! ஜனாதிபதியிடம் கோாிக்கை.

மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி சிறீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளனா். 

இதற்காக நேற்று நண்பகல் ஜனாதிபதியை சந்தித்த சிறீலங்கா சுதந்திரகட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள், 

மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தும் கடிதத்தினை ஜனாதிபதியிடம் சமா்பித்தனா்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு