கவாிங் நகையை தங்க நகை என கூறி விற்க முயன்ற முஸ்லிம் நபா் மாட்டினாா்..!

ஆசிரியர் - Editor I
கவாிங் நகையை தங்க நகை என கூறி விற்க முயன்ற முஸ்லிம் நபா் மாட்டினாா்..!

கவாிங் நகைகளை தங்க நகைகள் என கூறி விற்பனை செய்ய முயற்சித்த முஸ்லிம் நபா் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

குருநாகல் குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்ய முயன்ற போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு