மிலேச்சத்தனமான இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலின் 1 மாத பூா்த்தி..

ஆசிரியர் - Editor I
மிலேச்சத்தனமான இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலின் 1 மாத பூா்த்தி..

உயிா்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் இலங்கையில் பிரபல்யமான உல்லாச விடுதிகளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று இன்று ஒருமாதம் கடக்கிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு