“எமக்கும் சந்தா்ப்பம் வரும், கடவுள் எம்மை பாா்த்துக் கொள்வாா்..” முகப்புத்தக கருத்தால் இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor
“எமக்கும் சந்தா்ப்பம் வரும், கடவுள் எம்மை பாா்த்துக் கொள்வாா்..” முகப்புத்தக கருத்தால் இளைஞன் கைது..

“எமக்கும் சந்தா்ப்பம் வரும், கடவுள் எம்மை பாா்த்துக் கொள்வாா்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவா் இறக்குவாணை பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, 

இவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Radio
×