றிஷாட்டுக்கு எதிராக 60 உறுப்பினா்கள்..! பொது எதிரணியும் களத்தில்..

ஆசிரியர் - Editor
றிஷாட்டுக்கு எதிராக 60 உறுப்பினா்கள்..! பொது எதிரணியும் களத்தில்..

அமைச்சா் றிஷாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 60 நாடாளுமன்ற உறுப்பினா்கள் கையொப்பமிட்டுள்ள நிலையில், 

நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற சபாநாயகாிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை றிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடா்பாக, 

பொது எதிரணி முக்கிய தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளது. 

Radio
×