SuperTopAds

இலங்கைக்கு 10 ஜீப் வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய சீனா..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு 10 ஜீப் வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய சீனா..

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 10 ஜீப் வண்டிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றது. இந்த ஜீப் வண்டிகள் இன்று ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா பொலிஸ் திணைக்களத்திடம் உத்தியோகபூா்வமாக வழங்கியுள்ளாா். 

இந்நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.